-->

பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை

- 6/03/2021

 

பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை:
பாரதியார் பல்கலைக்கழகம் ஆனது அங்கு காலியாக உள்ள Project Assistant பணிகளுக்கு என புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதற்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனம்-Bharathiyar University
பணியின் பெயர்-Project Assistant
பணியிடங்கள்-01
கடைசி தேதி-20.06.2021
விண்ணப்பிக்கும் முறை-விண்ணப்பங்கள்

பல்கலைக்கழக பணியிடங்கள் :

Project Assistant பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

project Associate வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 28 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலைக்கழக கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Biotechnology பாடப்பிரிவில் PG தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.20,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

BDU தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் (Online/ Offline) Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 20.06.2021 அன்றுக்குள் sgirija@buc.edu.ingirijasha@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

For more details and view notification click: https://cdn.b-u.ac.in/recruitment/2021/biotech_dbt_31052021.pdf
Advertisement

 

Start typing and press Enter to search