-->

என்எல்சி நிறுவனத்தில் சுகாதார ஆய்வாளர் வேலை

- 6/03/2021

 


என்எல்சி நிறுவனத்தில் சுகாதார ஆய்வாளர் வேலை:


பணி: சுகாதார ஆய்வாளர்.

காலியிடங்கள்: 18

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் உடல்நலம் மற்றும் சுகாதார பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  தமிழில் எழுத, பேச படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.38,000

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
 
விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய https://www.nlcindia.in/new_website/careers/Health%20Inspector%20FTE%20Advt.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.06.2021
Advertisement

 

Start typing and press Enter to search