aavin Srivilliputtur Recruitment 2019 Manager(Veterinary), Technician GR-II(Electrical), Driver and Senior Factory Assistant Post

- 1/05/2019
Virudhunagar District Cooperative Milk Producers Union Limited (aavin)
Madurai Road, Meenakshipuram (Post), Srivilliputtur - 626125

Advt.No: 2409/P&E-2/2018
Dated: 28.01.2018

Applications are inviting for the Post of Manager(Veterinary), Technician GR-II(Electrical), Driver and Senior Factory Assistant in Tamil Nadu Government aavin Department, Virudhunagar District Cooperative Milk Producers Union Limited on the Regular basis and Scale of Pay in Govt of Tamil Nadu aavin Department rules and regulations.

Name of the Post: Manager(Veterinary)
No of Post: 02
Scale of Pay: Rs.55500-175700
Qualification: Degree in Veterinary science
Age Limit: 30 years 
Age Relaxation: SC/ST - 35 years and BC/MBC - 32 years

Name of the Post: Technician GR-II (Electrical)
No of Post: 02
Scale of Pay: Rs.19500-62000
Qualification: 10th Std Pass with ITI Trade in Electrician 
Age Limit: 30 years 
Age Relaxation: SC/ST - 35 years and BC/MBC - 32 years

Name of the Post: Driver
No of Post: 01
Scale of Pay: Rs.19500-62000
Qualification: 8th Std Pass with valid Driving Licence for Light
vehicle/Heavy Vehicle and 3 years experience.
Age Limit: 30 years 
Age Relaxation: SC/ST - 35 years and BC/MBC - 32 years

Name of the Post: Senior Factory Assistant
No of Post: 02
Scale of Pay: Rs.15700-50000
Qualification: 12th Std Pass ot ITI Trade
Age Limit: 30 years 
Age Relaxation: SC/ST - 35 years and BC/MBC - 32 years

Selection Method: Written Test and Oral Interview (Written Test - 85 marks and Oral Interview - 15 marks)

How to Apply: Interested Candidates Download the Application form and fill up all the details along with xerox copies of the certificates to the General Manager, Virudhunagar DCMPU, Srivilliputtur Dairy, Madurai Road, Meenakshipuram (Post), Srivilliputtur - 626125 on before 28.01.2019


விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆவின் நிறுவனத்தில் மேனஜர் (வெட்டினரி), எலக்ட்ரிகல் டெச்னிசியன், டிரைவர் மற்றும் சீனியர் பேக்டரி அசிஸ்டன்ட் வேலைக்கு தமிழ்நாடு இளைஞர்களிடமிருந்தது விண்ணப்பங்கள் வரர்க்கப்படுகின்றன. மேலும் இதற்கான கல்வித்தகுதி, சம்பளம், வயது வரம்பு மற்றும் அனைத்து விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கு 28.01.2019 அன்றுக்குள் அனுப்பிவைக்குமாறு ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.

பதவியின் பெயர் : மேனஜர் (வெட்டினரி)

மொத்த காலியிடங்கள் : 01

சம்பளம் : Rs.55500-175700 (தமிழக அரசு சம்பளம் )

கல்வித்தகுதி : வெட்டினரி பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: பொது பிரிவினர்களுக்கு 30 வயது மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 35 வயதும் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் படும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 32 வயது ஆகும்.

பதவியின் பெயர் : எலக்ட்ரிகல் டெச்னிசியன் 

மொத்த காலியிடங்கள் : 02

சம்பளம் : Rs.19500-62000 (தமிழக அரசு சம்பளம் )

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐ.டி.ஐ எலெக்ட்ரிசின் முடித்திருக்க வேண்டும்

வயது வரம்பு: பொது பிரிவினர்களுக்கு 30 வயது மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 35 வயதும் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் படும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 32 வயது ஆகும்.

பதவியின் பெயர் : ஓட்டுநர் 

மொத்த காலியிடங்கள் : 01

சம்பளம் : Rs.19500-62000 (தமிழக அரசு சம்பளம் )

கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் அதனுடன் மூன்று வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: பொது பிரிவினர்களுக்கு 30 வயது மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 35 வயதும் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் படும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 32 வயது ஆகும்.


பதவியின் பெயர் : சீனியர் பேக்டரி அசிஸ்டன்ட் 

மொத்த காலியிடங்கள் : 02

சம்பளம் : Rs.15700-50000 (தமிழக அரசு சம்பளம் )

கல்வித்தகுதி : 12ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐ.டி.ஐ தேர்ச்சி 

வயது வரம்பு: பொது பிரிவினர்களுக்கு 30 வயது மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 35 வயதும் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் படும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 32 வயது ஆகும்.


விண்ணப்பிக்கும் முறை : விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை சரியாக பூர்த்தி செய்து அதனுடன் கல்விச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், அனுபவச்சான்றிதழ் மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் இணைத்து வருகின்ற 28.01.2019 ஆற்றுக்குள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி :
ஜெனெரல் மேனஜர்
விருதுநகர் DCMPU, ஸ்ரீவில்லிபுத்தூர் டைரி,
மதுரை ரோடு, மீனாட்சிபுரம் அஞ்சல், 
ஸ்ரீவில்லிபுத்தூர் - 626125

கடைசி தேதி : 28.01.2019 


Advertisement

 

Start typing and press Enter to search